03/06/2023
ஏஜென்ட் ஆர்த்தோ
மூட்டு வலிக்கான விசேட தைலம்
* No1 தரம்
* இந்தியாவின் மிகச்சிறந்த மூட்டு வலிக்கான தைலம் என 4 முறை விருது வென்ற ஒரே ஒளடதம் (2017,2019,2020,2022)
* ஆசியா-பசுபிக் வலையத்தின் முதலதர மூலிகை தயாரிப்பு நிறுவனம் (சன் ஹெர்ப்ஸ் இந்தியா லிமிடெட்)
தீர்ப்பவை
• கீழ்வாதம் (OA)
• முடக்கு வாதம்(RA)
• சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் (PsA)
• கீழ்முதுகு வாதம்
• அடிமுதுகு நரம்பு வலி
• கழுத்து தண்டுவட எலும்பு, நரம்பு பாதிப்பு
• கர்ப்ப காலத்தில் ஏற்படும் கீழ் முதுகு வலி
• தசைநாண் மற்றும் மூட்டுச்சவ்வு அழற்சி
• அனைத்து வகையான மூட்டு வலிகள், தசை பிடிப்பு மற்றும் வலிகளிற்கு சிறந்தது நிவாரணி
நன்மைகள்
1. வீக்கத்தை போக்குகிறது
2. வலி மற்றும் விறைப்புத்தன்மையை நீக்குகிறது
3. உடல் மற்றும் மூட்டுக்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
4. தசைகளை ஆதரிக்கும் சவ்வை மேம்படுத்துகிறது
பயன்படுத்தும் முறைகள்
பாதிக்கப்பட்ட பகுதியில் 10-15 சொட்டு தைலம் தடவி இரவில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்
சிறந்த மற்றும் விரைவான நிவாரணம் பெற
* ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தைலத்தை தடவவும்.
* சுடுநீர் ஒத்தடம் கொடுத்து தைலத்தை பூசுதல் வேண்டும்.