இலங்கை முஸ்லிம்கள்

  • Home
  • இலங்கை முஸ்லிம்கள்

இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாம் எங்கள் உயிர் மூச்சு.

இலங்கைக்கு பாகிஸ்தான் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியது.
30/11/2025

இலங்கைக்கு பாகிஸ்தான் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியது.

30/11/2025

Rambuk ella

27/11/2025

Breaking news.
அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை கட்டணம் இல்லை.

27/11/2025

Breaking news.
நாளை வெள்ளிக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை.

අවතැන් වූවන්ට ආහාර සනසමින් බදුල්ල ප්‍රධාන මුස්ලිම් පල්ලියේ සහෝදරත්වය.
27/11/2025

අවතැන් වූවන්ට ආහාර සනසමින්
බදුල්ල ප්‍රධාන මුස්ලිම් පල්ලියේ සහෝදරත්වය.

🚨 அவசர எச்சரிக்கை – அம்பாறை சேனனாயக்க சமுத்திரம் 🚨நீர்ப்பாசன திணைக்களத்தின் எச்சரிக்கையின்படி,சேனனாயக்க சமுத்திர அணையின்...
27/11/2025

🚨 அவசர எச்சரிக்கை – அம்பாறை சேனனாயக்க சமுத்திரம் 🚨

நீர்ப்பாசன திணைக்களத்தின் எச்சரிக்கையின்படி,
சேனனாயக்க சமுத்திர அணையின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்.

🛑 கடந்த 24 மணிநேர கனமழையால் அணையின் நீர்மட்டம் அதிகபட்சத்தை எட்டியுள்ளது.
🛑 வான்கதவு திறக்கப்பட்டால் கல்ஒயா ஆற்றின் கீழ்பகுதிகளில் கடும் வெள்ள அபாயம் உருவாகலாம்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்:

➡️ தமன
➡️ அம்பாறை
➡️ இறக்காமம்
➡️ அட்டாளைச்சேனை
➡️ சம்மாந்துறை
➡️ நிந்தவூர்
➡️ காரைதீவு
➡️ சாய்ந்தமருது
➡️ கல்முனை
➡️ நாவிதன்வெளி
➡️ ஒலுவில் – தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிய தாழ்வான பகுதிகள்

🔔 இந்தப் பகுதிகளில் வசிப்போர் மற்றும் பயணிப்போர் அனைவரும்
அதிகப்படியான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.

🔹 அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2025.11.27நீரில் மூழ்கியது நுவரெலியா.
27/11/2025

2025.11.27
நீரில் மூழ்கியது நுவரெலியா.

27/11/2025

கார் முற்றாக நீரில் மூழ்கி சாய்ந்தமருதில் மூன்று ஜனாஸாக்கள்.

27/11/2025

சுமத்ரா தீவில் 6.6 ரைட்டர் அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளது.

BREAKING NEWSநியூயோர்க் மாநகர  #மேயர் தேர்தலில் முதல் முஸ்லிம் மேயராக  #ஸஹ்ரான்   #மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளார்
05/11/2025

BREAKING NEWS
நியூயோர்க் மாநகர #மேயர் தேர்தலில் முதல் முஸ்லிம் மேயராக #ஸஹ்ரான் #மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளார்

  1818
30/10/2025

1818

26/10/2025

வெளிகாம பிரதேச சபை தவிசாளர் கொலை சம்பந்தமாக ஒரு பெண் உட்பட மூவர் கெகிறாவை பகுதியில் கைது

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை முஸ்லிம்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to இலங்கை முஸ்லிம்கள்:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram