23/01/2026
Empowering Research | Enriching Communities
🌙 HEALTH CHALLENGE DURING RAMADAN 🌙
ஆரோக்கியமான நோன்பும்
சமநிலையான வாழ்க்கை முறையும்
🧪 எவ்வாறு பங்கேற்பது
📌 ரமழானுக்கு முன் (1 வாரம்):
பின்வரும் ஆரோக்கிய அளவீடுகளை பரிசோதித்து பதிவு செய்யவும்:
• FBS – (இரத்த சர்க்கரை அளவு)
• Total Cholesterol – (மொத்த கொழுப்பு)
• Blood Pressure – (இரத்த அழுத்தம்)
• எடை & உயரம்
📌 ரமழானுக்குப் பிறகு (1 வாரம்):
அதே ஆரோக்கிய அளவீடுகளை மீண்டும் பரிசோதித்து பதிவு செய்து,
உங்கள் பதிவுகளை எங்களுக்கு சமர்ப்பிக்கவும்.
✅ ஆரோக்கிய முன்னேற்றம் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படும்
🏆 பணப் பரிசுகள்
🥇 முதல் பரிசு – ரூ. 100,000
🥈 இரண்டாம் பரிசு – ரூ. 50,000
🥉 மூன்றாம் பரிசு – ரூ. 30,000
👥 பங்கேற்க தகுதியுடையோர்
• 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
• ரமழான் நோன்பு நோற்பவர்கள்
📩 பதிவு & தொடர்பு
📧 Email: research.mirtsl@gmail.com
📱 WhatsApp / Mobile: 074 025 3555
Register here
https://forms.gle/o5E6cmba5WfaCnod8
📍 MIRT Lanka | Colombo 10
🌟 இந்த ரமழானை ஆரோக்கியமான மாற்றமாக மாற்றுங்கள்! 🌟
A community-based health competition to promote healthy fasting and lifestyle balance proudly presented by MIRT Lanka (PVT) Ltd : Empowering Research | Enriching Communities