07/12/2025
'_warriors_2k07
மனித நேயத்தின் பாசமிகு உறைவிடமாக திகழும் எமது கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தங்கள் கடைசி நாட்களில் அன்பும் அரவனைப்பும் வழங்கும் ஒரு மிகச்சிறந்த சேவையாக அமைந்துள்ளது.
அந்த வகையில் 07 டிசம்பர் 2025 இன்று மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த Manarians' warriors 2k07 குழுவினர் ஏற்பாட்டில் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இவர்கள் சென்ற மாதம் EASCCA Medical Village திட்டத்திற்கான காணி கொள்வணவிற்கும் பாரிய நிதிப்பங்களிப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்நோயாளர்களுக்கான உதவிகளில் தொடர்ச்சியாகத் தங்களின் மனமுவந்த நன்கொடைகளால் பங்களிக்கின்ற இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும், இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் அருள்வானாக.
"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."
தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882
வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771
| | | | | | |