Lava Hospitals Jaffna

Lava Hospitals Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lava Hospitals Jaffna, Hospital, Jaffna.

நீங்கள் அழைத்தால் நாங்கள் வருவோம்.கனடாவிலிருந்து எங்களுக்கு அழைப்பு ஒன்று கிடைத்தது. ஏழாலையில் வசிக்கும் அவரது அம்மாவின்...
07/09/2021

நீங்கள் அழைத்தால் நாங்கள் வருவோம்.

கனடாவிலிருந்து எங்களுக்கு அழைப்பு ஒன்று கிடைத்தது. ஏழாலையில் வசிக்கும் அவரது அம்மாவின் தேக ஆரோக்கியத்தைப் பரிசோதித்து தேவையான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப ஏழாலையில் வசிக்கும் அந்த அம்மாவின் வீட்டிற்கு சென்று அவரது தேக ஆரோக்கியத்தை பரிசோதித்து தேவையான வைத்திய ஆலோசனைகளை வழங்கியதுடன் அந்த அம்மாவைப் பற்றிய விபரங்கள் கனடாவில் வசிக்கும் அவரது மகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நீங்களும் அழைக்கலாம். நீங்களும் எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியர்களின் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற முடியும்.

முற்பதிவுகளுக்கு அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Lava Hospital
85, Clock tower road Jaffna.

31/08/2021

பொது வைத்திய நிபுணர்
மற்றும்
தோல் வைத்திய நிபுணரின்

சேவைகளைப் பெற்றுக் கொள்ள அழையுங்கள்.

0773164617
Lava Hospital
85, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
( யாழ் பெருமாள் கோவில் அருகில்)

31/08/2021

வெளி நாடுகளில் வசிக்கும் உறவுகளே********
எமது லாவா வைத்தியசாலையில் பதிவினை மேற்கொள்வதன் மூலம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள்.

யாழ்பாணத்தில் வசிக்கும் உங்கள் உறவுகளின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவதுடன் அவர்களின் தேக ஆரோக்கியம் பற்றிய முழு விபரங்களையும் உங்களுக்கு வழங்குவோம்.

தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு தாதிய உதவியாளர் சேவைகளையும் வழங்க முடியும்.

விபரங்களுக்கு மற்றும் வீட்டில் வைத்திய சேவைகளைப் பெற அழையுங்கள்.

0094773203137(Direct/Viber/whatsapp)
Doctor on call
Home visit
Patients care services
Lava Hospital,
85, Clock tower road Jaffna.

யாழில் முதல் முறையாக வீட்டிலேயே வைத்திய சேவையை கோவிட் காலத்துக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தோம். தற்போதைய சூழலில் நோ...
26/08/2021

யாழில் முதல் முறையாக வீட்டிலேயே வைத்திய சேவையை கோவிட் காலத்துக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தோம். தற்போதைய சூழலில் நோயாளர்களுக்கு இது மிகவும் தேவைப்படும் சிகிச்சை முறையாக மாறியுள்ளது.

ஏனெனில் தற்போது யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக வயதானவர்கள் சிகிச்சைக்காக வெளியில் செல்வது ஆபத்தாக முடியலாம்.

எனவே அழையுங்கள். வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகளை பெற முடியும்.

முற்பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் அழையுங்கள்.

0773164617
Lava Hospital
85, Clock tower road Jaffna

தமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.லண்டனில் இருந்து கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப உடுப...
17/08/2021

தமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.

லண்டனில் இருந்து கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப உடுப்பிட்டியில் வசிக்கும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது.

அவரைப் பரிசோதித்ததில் அவரது ரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாகக் காணப்பட்டது. தேவையான வைத்திய ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வீட்டில் வைத்தே வழங்கப்பட்டன.

தற்போதைய சூழலில் வெளியில் செல்வது கோவிட் தொற்றும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம். அழையுங்கள். வீட்டிலேயே வைத்தியரின் சிகிச்சைகளை சௌகரியமாக பெற முடியும்.

தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையான நோயாளிகளையே பார்வையிட முடியும் என்பதால் தாமதத்தை தவிர்க்க முற்பதிவு செய்யுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Lava Hospital
85, Clock tower road Jaffna.

Consultant Dermatologistதோல் வைத்திய நிபுணர்பார்வையிடும் நேரம் சனிக்கிழமை பின்னேரம் - 4 மணிமேலதிக தகவல்களுக்கும் முற்பதி...
14/08/2021

Consultant Dermatologist
தோல் வைத்திய நிபுணர்

பார்வையிடும் நேரம்

சனிக்கிழமை பின்னேரம் - 4 மணி

மேலதிக தகவல்களுக்கும் முற்பதிவுகளுக்கும் அழையுங்கள்.

0773164617
Lava Hospital
85, மணிக்கூட்டு வீதி யாழ்ப்பாணம்
( யாழ் பெருமாள் கோவில் அருகில்)

தமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப நாரி நோவின...
04/08/2021

தமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.

எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப நாரி நோவினால் நடக்க முடியாது அவதிப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஏழாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது .

தற்போதைய கோவிட் சூழலில் அலையத் தேவையில்லை. அழையுங்கள். யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகளை பெற முடியும்.

மேலதிக விபரங்களுக்கும் முற்பதிவுகளுக்கும் அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Lava hospital
85, Clock tower road Jaffna.

Doctor on callHome visit0773164617யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகள்.தற்போது கோவிட் தொற்று யாழி...
09/06/2021

Doctor on call
Home visit
0773164617

யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகள்.

தற்போது கோவிட் தொற்று யாழில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் வைத்தியசாலைகளுக்கு சென்று மற்றைய நோயாளிகளுடன் சேர்ந்து சிகிச்சைக்காக காத்திருப்பது கோவிட் தொற்றும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.

எனவே அழையுங்கள். யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகளை பெற முடியும்.

மேலதிக விபரங்களுக்கும் முற்பதிவுகளுக்கும் அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Lava hospital
85, Clock tower road, Jaffna.

தமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.கனடாவில் இருந்து எங்களுக்கு அழைப்பு ஒன்று கிடை...
13/05/2021

தமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.

கனடாவில் இருந்து எங்களுக்கு அழைப்பு ஒன்று கிடைத்தது. நாரி நோவினால் நடக்க முடியாமல் இருக்கும் தங்கள் அம்மாவை வீட்டில் வந்து பார்த்து சிகிச்சை அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

அதற்கேற்ப ஏழாலையில் வசிக்கும் அந்த அம்மாவின் வீட்டிற்கு சென்று பரிசோதித்து தேவையான அடிப்படை சிகிச்சைகள் வீட்டில் வைத்தே வழங்கப்பட்டன.

தற்போதைய சூழலில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சைகளைப் பெறுவது பாதுகாப்பானது.

அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Lava hospital
85, Clock tower road Jaffna.

நீங்களும் அழைக்கலாம்.யாழில் வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகள்.0773164617
03/05/2021

நீங்களும் அழைக்கலாம்.
யாழில் வீட்டிலேயே வைத்தியரின் அடிப்படை சிகிச்சைகள்.
0773164617

நீங்களும் அழைக்கலாம்.0773164617
29/04/2021

நீங்களும் அழைக்கலாம்.
0773164617

Address

Jaffna

Telephone

+94 77 316 4617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lava Hospitals Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lava Hospitals Jaffna:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category