Gayathiri Siddar Swami Murugesu Athma Yoga Gnana Saba

Gayathiri Siddar Swami Murugesu Athma Yoga Gnana Saba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gayathiri Siddar Swami Murugesu Athma Yoga Gnana Saba, 80 A, Mayfield Lane, Kotahena.

ஸ்ரீகாயத்திரி தேவி மகாகாளியம்மன் கோவில் காயத்திரிசித்தர் சுவாமி முருகேசு மகரிஷி ஆத்மயோக ஞான சபா கொழும்பு ஆசிரமத்தில் 07-...
07/04/2023

ஸ்ரீகாயத்திரி தேவி மகாகாளியம்மன் கோவில் காயத்திரிசித்தர் சுவாமி முருகேசு மகரிஷி ஆத்மயோக ஞான சபா கொழும்பு ஆசிரமத்தில் 07-04-2023
பெரியவெள்ளியைமுன்னிட்டு
காயத்திரி மகா யாகம்

07/04/2023
ஸ்ரீகாயத்திரி தேவி மகாகாளியம்மன் கோவில்  காயத்திரிசித்தர் சுவாமி முருகேசு மகரிஷி ஆத்மயோக ஞான சபா கொழும்பு ஆசிரமத்தில் 14...
15/10/2022

ஸ்ரீகாயத்திரி தேவி மகாகாளியம்மன் கோவில் காயத்திரிசித்தர் சுவாமி முருகேசு மகரிஷி ஆத்மயோக ஞான சபா கொழும்பு ஆசிரமத்தில் 14-10-2022
விஷேட காளி பூஜை

திருக்கல்யாண உற்சவத்தின் பின் மாலை 3:30 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா வருகிறாள். இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண...
05/10/2022

திருக்கல்யாண உற்சவத்தின் பின் மாலை 3:30 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா வருகிறாள். இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்…

https://youtu.be/my3FAFBwm6I
23/02/2022

https://youtu.be/my3FAFBwm6I

Om Kriya Babaji Nama Aum - Mahavatar Kriya Babaji -Kriya Meditation -Kriya Kundalini- Kriya Prana - Kriya BabajiOm Kriya Babaji Nama Aum - Mahavatar Kriya Ba...

27/01/2022

காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும்.

வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து

விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன்

கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

மறுமுறைவருவதாய் சொல்லிசென்றவர் வந்ததே இல்லைதொடர்வதுநாமே நாளைநாளை அன்பெனும்தீபத்தைஏற்றி நீ வைத்தால்நாளையும்எரியும்முன்பேர...
01/01/2022

மறுமுறை
வருவதாய் சொல்லி
சென்றவர்
வந்ததே இல்லை
தொடர்வது
நாமே நாளை
நாளை அன்பெனும்
தீபத்தை
ஏற்றி நீ வைத்தால்
நாளையும்
எரியும்முன்
பேர் சொல்லும் ஜோதி...
ஜோதி
ராம் ராம்
ஹே ஹே ஹேராம் ராம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பிறந்துள்ள 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.Happy New Year 2022 to you and your family.

Address

80 A, Mayfield Lane
Kotahena
01200

Telephone

+94777311585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gayathiri Siddar Swami Murugesu Athma Yoga Gnana Saba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram