Paarambariya Maruthuvam

Paarambariya Maruthuvam our traditional medicine

தலைமுடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் அழகு குறிப்புகள் !!
20/07/2022

தலைமுடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் அழகு குறிப்புகள் !!

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை க....

இன்றைய ராசிப்பலன் - 08.04.2022
08/04/2022

இன்றைய ராசிப்பலன் - 08.04.2022

மேஷம் இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். உடன்பிறந்தவர்...

இன்றைய ராசிபலன் (25 பிப்ரவரி 2022)
25/02/2022

இன்றைய ராசிபலன் (25 பிப்ரவரி 2022)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை ...

கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவர் அளிக்கும் அவசியமான குறிப்புகள்!
23/02/2022

கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவர் அளிக்கும் அவசியமான குறிப்புகள்!

பார்வை குறைபாட்டுக்கான காரணங்கள் என்னென்ன, அதை தீவிரமாகாமல் கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்....

22/02/2022
 #பஞ்சமூலி_சூரணம்தேவையான மூலிகை*ஆடாதோடை இலை 200 கிராம்*கடுக்காய் தோடு 200 கிராம்*நெல்லிவற்றல் 100 கிராம்*தான்றிக்காய் தோ...
18/02/2022

#பஞ்சமூலி_சூரணம்

தேவையான மூலிகை
*ஆடாதோடை இலை 200 கிராம்
*கடுக்காய் தோடு 200 கிராம்
*நெல்லிவற்றல் 100 கிராம்
*தான்றிக்காய் தோடு 50 கிராம்
*சுக்கு 50 கிராம்

இந்த
ஐந்து பொருட்களை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு
தினமும் இரவு உணவிற்கு
பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு
ஒருத்தேக்கரண்டி அளவு பொடியை
அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும்.
இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

இதனால் உடல் பருமன்,
கைகால்வலி,
மலச்சிக்கல்,
மூட்டுவலி,
நாள்ப்பட்டச் சளி,
தோல் நோய்கள்,
சளி,இழுப்பு,சக்கரைவியாதி,
காதிரைச்சல்,
உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம் முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.
முயற்சி செய்து பாருங்கள்
நன்றி.

இன்றைய ராசிபலன் (18 பிப்ரவரி 2022)
18/02/2022

இன்றைய ராசிபலன் (18 பிப்ரவரி 2022)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை ...

2022 ராகு-கேது பெயர்ச்சி! 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை நீங்களும் தெ...
10/02/2022

2022 ராகு-கேது பெயர்ச்சி! 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் இந்த ராகு, கேது பெயர்ச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொடுக்...

விளாம்பழம்...யார் யாருக்கெல்லாம் நரம்பு தளர்ச்சி பித்தம்,கால்சியம் குறைபாடு,குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள் தலைமுடியில் ...
28/12/2021

விளாம்பழம்...

யார் யாருக்கெல்லாம் நரம்பு தளர்ச்சி பித்தம்,கால்சியம் குறைபாடு,குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள் தலைமுடியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறண்ட கூந்தல்,முகத்தில் ஏற்படும் வறட்சி உள்ளவர்கள் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் "விளாம்பழம்".

பித்தம் சம்மந்தமான உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாட்டை நீக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று ஒரு பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிடவேண்டும்.

ஏனென்றால் இவற்றில் உள்ள ஏதோ ஒரே ஒரு விதைக்கு மட்டுமே இந்த பண்பு உண்டு என்பதால் ஒரு பழத்தை ஒருவரே சாப்பிட வேண்டும் என்கிற சொல்லாடல் உண்டு.

இதை அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இதன் சதைகளை எடுத்து பனைவெல்லம் சேர்ந்து பனியில் வைத்து காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் குணமாகும் இதன் மூலம் உடல் வலிமை பெரும் பழங்களில் விளாம்பழம் முதன்மையானது.....

பல் எலும்பு சதைகள் போன்ற உடல் நல குறைபாடுகள் உடையவர்களுக்கு வெளாம்பழம் மிகச்சிறந்த பழம் இவற்றில் கால்சியம் விட்டமின் பி12 அதிகம்.

மேலும் மாதவிடாய் கோளாறுகள் அதிஉதிரபோக்கு வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதன் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது மட்டுமல்லாமல் பாம்புகடியின் வீரியத்தை குறைக்க வல்லது இது அகத்தியர் குணபாடத்தில் கனிகளிலேயே முதன்மையானது விளாம்பழம் என்பதையும் நோக்குவோம்.

பெண்களுக்கு மார்பகம் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற குறிப்பையும் கவனிப்போம் .

யானைகள் மிகவும் விரும்பும் பழம் விளாம்பழம் இதை சாப்பிடும் போது உள்ளே உள்ள சதைகளை மட்டுமே கிரகித்து கொண்டு ஓடு மட்டுமே சாணத்தில் இருக்கும்.

அதை உடைத்து பார்த்தால் ஏதோ சாம்பல் மாதிரி இருக்கும் இதை பார்த்தவர்கள் யாராவது உண்டு என்றால் யானை சாணியில் இருக்கும் விளாம்பழத்தின் ஓட்டின் புகைப்படத்தை இணைக்கவும்.

பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம் வறட்சிக்கும் முக பொலிவிற்கு இதை விட சிறந்த மருந்தோ கிரீம்களோ கிடையாது அனுபவத்தில் பலபேர் உணர்ந்தது.

தேவையான அளவு விளாம்பழம் விழுது அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த பொலிவு மீண்டு முகத்தில் இளமை ததும்பும் ...

மேலும் குளியல் பொடியாக இதன் ஓட்டை பயன்படுத்தும் போது முட்டி கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்பு காணமல் போகும் ....

கிராமங்களில் காமத்திற்காக அதிக பெண்களை தேடும் நபருக்கு அவருக்கே தெரியாமல் அவரது மனைவியோ அம்மாவோ இந்த ஓட்டின் பவுடரை பொடி ஆக்கி உணவில் கலந்து ஆண்களுக்கு கொடுக்க விந்தணு நீர்த்து போவது மட்டுமல்ல காம உணர்ச்சி முற்றிலும் மட்டுப்படும் "விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு"இது தான் பொருள் மேலே உள்ள கூற்றுக்கு.

இதன் சூட்சமத்தை வரும் காலங்களில் உணரலாம் .

மேலும் வரப்புகளில் மரம் வளர்க்க விரும்புவர்கள் இந்த மரத்தை வளர்க்க முயலுங்கள் இதில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்து இருக்கிறது.

இதன் ஒரு பழம் பல டாலர் கொடுத்து வாங்கும் காலத்தை கூடிய விரைவில் உருவாக்குவோம் .....

இரத்த அழுத்தம் கூடினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி யாவரும் அறிந்திருக்க வேண்டிய விடயம்!
21/08/2021

இரத்த அழுத்தம் கூடினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி யாவரும் அறிந்திருக்க வேண்டிய விடயம்!

உடலில் உள்ள பல்வேறு திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கவும், அந்த திசுக்கள் உண்ட....

உங்கள் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளதா?அதை குறைக்க கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க
16/08/2021

உங்கள் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளதா?அதை குறைக்க கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ...

முகப்பரு தழும்புகளை நீக்க உதவும் வெந்தயம் !! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!!
14/08/2021

முகப்பரு தழும்புகளை நீக்க உதவும் வெந்தயம் !! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!!

breaking-news-today-news-local-news-trending-news முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழு

Address

Manipay

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paarambariya Maruthuvam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram