Tamil Medicin and News 24x7

Tamil Medicin and News 24x7 Tamil

07/01/2026
07/01/2026

Link in comment: 'பூமியின் நரகம்' என்று கூறும் அளவுக்கு மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் என்ன நடக்கிறது?

06/01/2026
06/01/2026

லண்டனில் மூவரை கத்தியால் குத்திய கொடூரம்: ஒருவர் உயிருக்கு போராட்டம்!

லண்டன் (London) வீதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 20 வயது இளைஞர் உயிருக்கு போராடி வருகிறார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை (ஜனவரி 4) எட்ஜ்வேர் சாலையில் (Edgware Road) நடந்துள்ளது. பொலிஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மேலும், இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பலர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பெருநகர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்கள் கூறுகையில், "சம்பவ இடத்தில் மூன்று ஆண்களுக்கு கத்திக்குத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 20 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 30 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உள்ளார். மேலும், 20 வயது இளைஞர் சிறிய காயங்களுடன் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பொலிஸார் அவசர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் 101 ஐ அழைக்கவும். அல்லது 0800 555 111 என்ற எண்ணில் குற்றத் தடுப்பு பிரிவுக்கு (Crimestoppers) அநாமதேயமாக தகவல் தெரிவிக்கலாம்" என்று கூறினர்.

கனாட் தெருவிலிருந்து (Connaught Street) ஜோர்ஜ் தெரு வரை (George Street) எட்ஜ்வேர் சாலை மூடப்பட்டுள்ளது. லண்டன் பேருந்து வழித்தடங்கள் 6, 7, 23, 36 மற்றும் 98 க்கான மாற்று வழியும் இயக்கப்படுகிறது.

05/01/2026

நான் நிரபராதி - உரத்த குரலில் மதுரோ வாதம் - நியூயோர்க் நீதிமன்றில் நடந்தது என்ன?

முழுமையான விபரங்களுக்கு - https://hiru.lk/6bnkRL

03/01/2026
03/01/2026

அமெரிக்காவின் பிடியில் வெனிசுவேலா ஜனாதிபதி - உலகையே உலுக்கிய புகைப்படம்
விபரங்களுக்கு - https://hiru.lk/YZa33y

25/12/2025

டிட்வா சூறாவளி நிவாரணம் - இதுவரை நட்டஈடு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
விபரங்களுக்கு - https://hiru.lk/rFC4RQ

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Medicin and News 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram