சிகிச்சைகள்
• பீனிசம், தும்மல் ஆகியவற்றுக்கன நசியச்சிகிச்சை
• மூட்டுவலி, மூட்டுவாதத்தைக்குறைக்கும் மசாஜ், ஒத்தட சிகிச்சைகள்
• உடல் நிறையைக்குறைக்கும் steam bath சிகிச்சைகள்
• சுளுக்கைச் சரிசெய்யும் சிகிச்சைகள்
• Varicose treatment
• Oil massage
• Head massage
• Body massage
மருந்துகள்
• குழந்தை பிறந்து 41ஆம் நாளில் இருந்து கொடுக்கப்படும் கிரந்தி எண்ணெய், கோரோசனை (சளி, கிரந்தி, மலச்சிக்கலுக்கான மருந்து)
• இள நரை, பொடுகு, தலைமுடி உதிர்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள்
(Tablets, shampoo, oil and soap)
• மூலவியாதிக்கான மருந்துகள் (syrup, ointment and tablets)
• மகப்பேற்றுக்கான மருத்துவம்
• தோல் நோய்களுக்கான மருந்துகள் (கருங்கிரந்தி, சோரியாஸ்)
• உடல்நிறையைக்குறைப்பதற்கான இந்திய சித்த மருந்துகள் (tablets, oil, syrup, powders)
• மூலவாதத்துக்கான மருந்து
• குஷ்டம், அல்சர், எக்ஸிமா, அல்சர் ஆகியவற்றுக்கன மருந்துகள்
• மாதவிடாய்க்கோளாறுகளுக்கான மருந்துகள்
• Diabetes ஐ குணப்படுத்தும் மருந்துகள் (கோப்பி, syrup, tablets)
• நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள்
• இரத்த அணுக்களைச்சரிசெய்வதற்கான மருந்துகள்
• சமிபாட்டுத்தொகுதி சம்பந்தமான நோய்களுக்கான மருந்துகள் (குடல் நோய், ஈரல் நோய், கல்லீரல் நோய், மலச்சிக்கல்)
• படுக்கைப்புண்ணைக் குணப்படுத்தும் மருந்துகள்
• ஒற்றைத்தலைவலிக்கான மருந்துகள்
• மன அழுத்தத்தைக்குறைக்கும் மருந்துகள்
• மகப்பேற்றுக்குப்பின் ஏற்படும் நோய்களைக் (சுவாதம், எரிவு) குணப்படுத்தும் மருந்துகள்
• முகப்பரு, கருவளையம், தழுப்புகள், தேமல், வேர்க்குரு ஆகியவற்றைச்சீர்செய்யும் மருந்துகள் (tablets, cream, ointment, oil, powder)