23/10/2025
*Janaza Notice Weligama*
*23 OCTOBER 2025*
*30 RABE'UNIL AAKHIR 1447*
*ஜனாஸா அறிவித்தல்*
திக்வெல்லையைப் பிறப்பிடமாகவும்,
வெலிகம புதியதெரு அரூஸியா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட
*முஹம்மத் மஷூர்* *(ரமலி நானா)* அவர்கள் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அல்ஹாஜ் இப்ஹாம், இல்ஹாம், இம்தியாஸ், இப்ஸாஹ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான், மர்ஹூம் ஹபீழ், இக்பால் ஆகியோரின் மைத்துனரும்,
அல்ஹாஜ் பாதிஹ், மர்ஹூம்களான ஸுஹைல், அல்ஹாஜ் இர்ஹாம் ஆகியோரின் சகலரும்,
இச்ராக், இன்சாத், இஸ்ஹாக், யூஸுப், இல்மான், அஹ்னாப், ஆதிப் ஆகியோரின் அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்
இன்று வியாழக்கிழமை அஸ்ர் தொழுகையுடன்
வெலிகம புதியதெரு முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
மகன்
இப்ஹாம்
*Muhammad Mashoor* *(Ramali Nana)*, who was born in Dikwella and resided in Arusiya Mawatha, New Street, Weligama, has passed away.
Beloved father of Alhaj Ifham, Ilham, Imtiaz, and Ifsah,
Brother-in-law of Alhaj Abdur Rahman, late Hafeel and Iqbal
His funeral will be held today, Thursday, after Asr prayer, insha Allah at the burail ground of the Muhyiddin Juma Mosque, Weligama, New Street.
https://chat.whatsapp.com/JFz9cz5eTgi9ImOi9wtGrl?mode=ems_copy_t
*janaza dua for male*👇
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ