19/10/2025
M.I. Casket wishes all Hindus in Malaysia a Happy Deepavali!
May the light of this sacred festival bring peace, prosperity, and positive energy to you and your family.
Let us celebrate the triumph of light over darkness and goodness over negativity.
🪔 Happy Deepavali from all of us at M.I. Casket.
மலேசியா இந்து மக்களுக்கெல்லாம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🪔
இந்த ஒளியின் திருநாள் உங்கள் வாழ்க்கையில் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என அனைத்தையும் பொழியட்டும்.
இருளை அகற்றி, ஒளி நிறைந்த வாழ்வு தொடரட்டும்.
– எங்கள் M.I. Casket குடும்பத்தின் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.