TNTJ Riyadh

TNTJ Riyadh TNTJ ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம். Official page of TNTJ Riyadh Chapter

23/10/2025
 #79வது இந்திய  #சுதந்திர  #தினத்தை நினைவில் கொண்டு TNTJ  #ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும்  #இரத்ததான முகாம்சவூதி அரேபிய...
08/08/2025

#79வது இந்திய #சுதந்திர #தினத்தை நினைவில் கொண்டு TNTJ #ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் #இரத்ததான முகாம்

சவூதி அரேபியா:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் #பத்தா கிளை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில், தமிழ் பேசும் சகோதரர்கள், பிற மாநில சகோதரர்கள், பிற நாட்டு சகோதரர்கள் மற்றும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் இணைந்து இரத்த தான முகாமில் பிறருக்கு உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இன்று 08/08/2025, வெள்ளிக்கிழமை #ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் #பத்தா கிளை* சார்பாக இன்று 79-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாதில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் (KFMC) சிட்டியில் 146வது மெகா #இரத்ததானம் முகாம் நடைபெற்றது இதில் *72* கொடையாளர்கள் கலந்து கொண்டு, நேரம் பற்றாக்குறை மற்றும் உடல் தேர்வு அடிப்படையில் *52* நபர்கள் வரை தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.

இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் மற்றும் #பத்தா கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மருத்துவ அணி, ரியாத் மண்டலம்
08.08.2025

| | | | | | | |

இந்திய  #சுதந்திர தினத்தை தொடர்ந்து ரியாத் மாநகரில்   நடத்தும் 146வது  #இரத்ததான முகாம்In the Name of Allah… Special Blo...
04/08/2025

இந்திய #சுதந்திர தினத்தை தொடர்ந்து ரியாத் மாநகரில் நடத்தும் 146வது #இரத்ததான முகாம்

In the Name of Allah…
Special Blood Donation Campaign on the eve of India's 79th Independence day Conducted by TNTJ.

Let's be a part of a Noble Cause...
“Who saved the life of one, it shall be as if he had saved the life of all mankind.” Al Qur’an 5:32

Tamil Nadu Thowheed Jamaath, Riyadh Zone Branch Organizing it's 146th Blood Donation Campaign in Association with King Fahad medical City (KFMC) in Riyadh.
Would-b donors are encouraged to donate, as one donation can serve up to three lives.

🗓 Date : InSha Allah, on 8th Aug 2025 - On Friday
🕓 Time : From 09:00 am to 03:00 PM
🏥 Venue: KFMC, Blood Bank.

📌 https://goo.gl/maps/6xF97NzkWAzELSnj7

For Further Details : 053 526 7419 | 051 086 1214 | 053 471 0532 |
“Let’s express our humanity not by words… but by donating blood!”
All are cordially invited…
Conducted by
Tamilnadu Thowheed Jamaath
TNTJ – Riyadh

===========================================

ஏக இறைவனின் திருப்பெயரால்....
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை தொடர்ந்து ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு #தவ்ஹீத் #ஜமாஅத் #ரியாத் மண்டலம், #பத்தா கிளை சார்பாக 146 வது இரத்ததான முகாம் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் எதிர் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.. இன்ஷா அல்லாஹ்!

தாங்களும், தங்கள் நண்பர்களுடன் வந்து தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

🗓 நாள்: 08-08-2026 | வெள்ளிக்கிழமை.
🕓 நேரம்: காலை 09:00 முதல் மாலை 03:00 மணி வரை...
🏥 இடம்: கிங் ஃபஹத் மருத்துவமனை (KFMC)

📌 https://goo.gl/maps/6xF97NzkWAzELSnj7

தொடர்புக்கு :- 053 526 7419 | 051 086 1214 | 053 471 0532 |

“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” திருக்குர்ஆன் 5:32
மனித நேயத்தை வார்த்தைகளால் மட்டும் அல்ல! நமது இரத்ததானத்திலும் வெளிப்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ரியாத் மண்டலம்.

| | | | | | | | | |

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Riyadh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TNTJ Riyadh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram